இந்த வருடம் ஒக்டோபர் 17ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகின்ற T-20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் விளம்பர வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.
எனினும் இதில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையிலான எந்த காட்சியும் சேர்க்கப்படவில்லை என்று இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Lanka Newsweek © 2026